ஜாதக ஆராய்ச்சி இணைய தளம் நம் முன்னோர்கள் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்துச் சென்ற ஜோதிட சாஸ்திரத்தை கணினி மயமாக்கி அதன் மூலம் மக்கள் நிறைவாகப் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் exactpredictons.com பயணிக்கின்றது. எத்தனை ஜாதகங்களை வேண்டுமானாலும் ராசிக் கட்டங்களில் பொருத்தி, பலன்களை அறிந்து ஜோதிட ஆராய்ச்சிகள் செய்ய Drag & Drop Research பக்கத்தை கிளிக் செய்யவும். மேலும் பல ஜாதகங்களை சேமித்து வைத்து பலன்கள், அறிய exactpredictions.in பக்கத்தை கிளிக் செய்யவும்
ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகள் ஜாதக சாஸ்திர கட்டுரைகளை நாங்கள் தொடர்ந்து பதிப்பித்து வருகின்றோம். பல்வேறு ஜோதிட நூல்களை ஆராய்ச்சி செய்து அவற்றில் உள்ள கருத்துகளை தொகுத்து தான் இந்த கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இலவச ஜோதிட கலைக்களஞ்சியமாக exactpredictons.com விளங்கும். ஜோதிட சாஸ்திரத்தின் டிஜிட்டல் ஆவண காப்பகமாகவும் செயல்படும். support@exactpredictions.com முகவரிக்கு உங்கள் கட்டுரைகளை அனுபினால் பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கப்படும்.
ஆஸ்ட்ரோ விசன் ரிப்போர்ட்ஸ் ஆஸ்ட்ரோ விசன் என்பது இந்தியாவின் முன்னோடியான ஜோதிட மென்பொருள் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஆஸ்ட்ரோ சூட் மென்பொருள் ரிப்போர்டுகளை தான் பெரும்பாலானோர் பயன் படுத்துகின்றனர். exactpredictions.com ஆஸ்ட்ரோ விசனின் சேவையையும், தரத்தையும் மதிக்கிறது. அதனால் எங்களின் மதிப்பு கூட்டப்பட்ட சேவையாக ஆஸ்ட்ரோ விசனின் ரிபோர்டுகளை exactpredictions.com மூலம் மிக குறைந்த விலையில் வழங்குகின்றோம்

Latest Posts

© 2014 All rights reserved. www.exactpredictions.com