ஆஸ்ட்ரோ விசன் ரிப்போர்ட்ஸ் (Astro Vision Reports)

goldastrereportbanner ஆஸ்ட்ரோ விசன் என்பது இந்தியாவின் பழமையான மற்றும் முன்னோடியான ஜோதிட மென்பொருள் நிறுவனம். இந்நிறுவனத்தின் ஆஸ்ட்ரோ சூட் மென்பொருள்களில் இருந்து உருவாகப்படும் ரிப்போர்டுகளை தான் பெரும்பாலானோர் பயன் படுத்துகின்றனர்.

exactpredictions.com ஆஸ்ட்ரோ விசனின் சேவையையும், தரத்தையும் மதிக்கிறது. அதனால் எங்களின் மதிப்பு கூட்டப்பட்ட சேவையாக ஆஸ்ட்ரோ விசனின் ரிபோர்டுகளை exactpredictions.com மூலம் மிக குறைந்த விலையில் வழங்குகின்றோம். ஆஸ்ட்ரோ விசனின் ரிபோர்டுகளை எப்பொழுதும் இலவசமாக வழங்க இயலாது. ஏனெனில் இந்த மென்பொருளின் லைசன்ஸ் பணம் கொடுத்து பலரால் வாங்கப்பட்டு, ரிப்போர்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆஸ்ட்ரோ விசனின் ரிபோர்டுகளின் மூலம் கீழே கூறப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம்.

  • எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?
  • எனக்கு காதல் திருமனம் நடக்குமா அல்லது பெற்றோர் பார்த்து திருமனம் நடக்குமா?
  • எனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்?
  • எனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது?
  • எனக்கு புத்திர பாக்கியம் உண்டா? எப்பொழுது கிடைக்கும்
  • என் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்?
  • எந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது?
  • நன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா?
  • நான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா?
  • நான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா?
  • நான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா?
  • நான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா?
  • எனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா?
  • பரம்பரை சொத்துகள் கைக்கு வருமா?
  • தன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்
  • வாகன யோகம் உண்டா? எப்பொழுது?
  • எனது நோய் எப்பொழுது தீரும்?
  • மன அமைதி எப்பொழுது கிடைக்கும்?
  • எனது பெயர் நியுமராலஜி படி இருக்கின்றதா?
  • எனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை?
  • எனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை?
  • எனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை?
  • என்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன?
  • என் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
  • என் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன? அவற்றின் பலன்கள் யாவை?
  • நன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன?
  • நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது?

50 அமெரிக்க டாலர்களுக்கு (ஏறக்குறை 3000 ரூபாய்கள்) மேற்பட்ட மதிப்பிலான ரிப்போர்ட்டுகளை வெறும் 10 மற்றும் 20 டாலர்களில் exactpredictions.com மூலம் வாங்கிப் பயன் அடையுங்கள். கீழே கொடுகப்படுள்ள மூன்று பேக்கேஜ்களில் எதாவது ஒன்றினை தேர்வு செய்து, எங்களது லைசன்ஸ் பெற்ற ASTRO-VISION மென்பொருள்களில் இருந்து உருவாக்கப்படும் ரிப்போர்ட்டுகளைப் பெற்று பலனடையுங்கள். நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் ரிப்போர்ட்டுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

சாம்பிள் ரிப்போர்ட்டுகள் ஒவ்வொரு பேக்கேஜிகளின் பக்கங்களின் உள்ளே கொடுக்கப்படுள்ளது.

Silver Plan
5 USD
ஒருவருக்கு
ஜாதகம்
பஞ்சாங்க கணிப்புகள்
பிறந்த நட்சத்திர பலன்கள்
பன்னிரெண்டு பாவ பலன்கள்
கோச்சாரப் பலன்கள்
தசை மற்றும் புத்தி காலங்கள் / பலன்கள் / பரிகாரங்கள்
வேலை மற்றும் வியாபாரத்துக்கு உகந்த காலங்கள்
திருமணத்திற்கு உகந்த காலங்கள்
வீடு கட்ட உகந்த காலங்கள்
அஷ்டவர்க்க பலன்கள்
யோகங்கள்
அணைத்து கிரகங்களின் முழுமையான ஆராய்ச்சித் தகவல்கள்
ஆட்சி / உச்சம் / நட்பு / பகை விவரங்கள்
கிரகங்களின் பார்வைகள்
ராசிக் கட்டங்கள்
ஜெயமினி முறை தகவல்கள்
ஷோதாச வர்க்க பட்டியல்
வர்கோத்தமம்
வர்க்க பேதங்கள்
விம்சொத்தரி தசா காலங்கள்
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
X
Gold Plan
10 USD
ஒருவருக்கு
ஜாதகம்
பஞ்சாங்க கணிப்புகள்
பிறந்த நட்சத்திர பலன்கள்
பன்னிரெண்டு பாவ பலன்கள்
கோச்சாரப் பலன்கள்
தசை மற்றும் புத்தி காலங்கள் / பலன்கள் / பரிகாரங்கள்
வேலை மற்றும் வியாபாரத்துக்கு உகந்த காலங்கள்
திருமணத்திற்கு உகந்த காலங்கள்
வீடு கட்ட உகந்த காலங்கள்
அஷ்டவர்க்க பலன்கள்
யோகங்கள்
அணைத்து கிரகங்களின் முழுமையான ஆராய்ச்சித் தகவல்கள்
ஆட்சி / உச்சம் / நட்பு / பகை விவரங்கள்
கிரகங்களின் பார்வைகள்
ராசிக் கட்டங்கள்
ஜெயமினி முறை தகவல்கள்
ஷோதாச வர்க்க பட்டியல்
வர்கோத்தமம்
வர்க்க பேதங்கள்
விம்சொத்தரி தசா காலங்கள்
எண்கணிதம்
பிறப்பு எண் பலன்கள்
பெயர் எண் பலன்கள்
ஆட்சிக் கோள் பலன்கள்
விதி எண் பலன்கள்
கூட்டு எண் பலன்கள்
திருமண வாழ்க்கை ஆய்வு
ஆரோக்கிய ஆய்வு
வியாபார ஆய்வு
பொருத்தமான நிறங்கள்
பொருத்தமான திசைகள்
பெயர் மாற்றப் பரிந்துரை
ராசிக்கல் பரிந்துரை
3 வருடப் பலன்கள்
X
X
X
X
X
Diamond Plan
20 USD
தம்பதிகளுக்கு
ஜாதகம்
பஞ்சாங்க கணிப்புகள்
பிறந்த நட்சத்திர பலன்கள்
பன்னிரெண்டு பாவ பலன்கள்
கோச்சாரப் பலன்கள்
தசை மற்றும் புத்தி காலங்கள் / பலன்கள் / பரிகாரங்கள்
வேலை மற்றும் வியாபாரத்துக்கு உகந்த காலங்கள்
திருமணத்திற்கு உகந்த காலங்கள்
வீடு கட்ட உகந்த காலங்கள்
அஷ்டவர்க்க பலன்கள்
யோகங்கள்
அணைத்து கிரகங்களின் முழுமையான ஆராய்ச்சித் தகவல்கள்
ஆட்சி / உச்சம் / நட்பு / பகை விவரங்கள்
கிரகங்களின் பார்வைகள்
ராசிக் கட்டங்கள்
ஜெயமினி முறை தகவல்கள்
ஷோதாச வர்க்க பட்டியல்
வர்கோத்தமம்
வர்க்க பேதங்கள்
விம்சொத்தரி தசா காலங்கள்
எண்கணிதம்
பிறப்பு எண் பலன்கள்
பெயர் எண் பலன்கள்
ஆட்சிக் கோள் பலன்கள்
விதி எண் பலன்கள்
கூட்டு எண் பலன்கள்
திருமண வாழ்க்கை ஆய்வு
ஆரோக்கிய ஆய்வு
வியாபார ஆய்வு
பொருத்தமான நிறங்கள்
பொருத்தமான திசைகள்
பெயர் மாற்றப் பரிந்துரை
ராசிக்கல் பரிந்துரை
3 வருடப் பலன்கள்
திருமண பொருத்தம்
நட்சத்திர பொருத்தம்
செவ்வாய் தோசம் ஆய்வு
தசை / புத்தி பொருத்தம்
இதர தோஷங்கள் ஆய்வு

© 2014 All rights reserved. www.exactpredictions.com