இலவச ஜோதிட ஆராய்ச்சி இணைய தளத்தின் துவக்கம்

வணக்கம்.

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

நம் முன்னோர்கள் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்துச் சென்ற ஜோதிட சாஸ்திரத்தை முறைப்படி கணினி மயமாக்கி அதன் மூலம் மக்கள் நிறைவாகப் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் exactpredictons.com பயணிக்கின்றது.

14-4-2014 அன்று எமது முதல் ஜோதிட ஆராய்சி இணையதள பக்கத்தை http://www.exactpredictions.in வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இது first beta version ஆகும். இதில் தொடர்ச்சியாக நாங்கள் வேலை செய்து கொண்டிருகின்றோம். எங்களது முதல் stable version வெளிவருவதற்கு சில மாதங்கள் தேவைப்படும்.

எங்களது முயற்சிக்கு உங்களது மேலான கருத்துகள், அறிவுரைகள், வழிகாட்டுதல்களை எதிர்பார்கின்றோம். support@exactpredictions.com ஈமெயில் முகவரிக்கு எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்

அன்புடன்,
ஆரோக்கிய பாக்கிய நாதன் L
ExactPredictions.Com

© 2014 All rights reserved. www.exactpredictions.com