கீதை உபதேசம்

geedaiubadesam
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் பிரமிப்பாக இருக்கின்றது. காட்சிகள் மிக நன்றாக படமாக்கப்பட்டிருகின்றது. குறிப்பாக கீதை உபதேச பகுதி மிக சிறப்பாக எடுக்கப்பட்டிருகின்றது. ஒவ்வொரு வசனமும் ஆழ்ந்த பொருள் உடையவை. உங்களின் வசதிக்காக கீதை உபதேச பகுதிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயனடையுங்கள். பரவசமடையுங்கள். விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி.

Add Comment

© 2014 All rights reserved. www.exactpredictions.com