மெய்ப்பொருள் காண்பது அறிவு

வணக்கம்!

உடலும், உயிரும் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம். ஓவ்வொரு மனித வாழ்க்கையும் பிரபஞ்சத்தின் சுழர்ச்சியை வைத்தே நிர்ணயிக்கப் படுகின்றது. ஒவ்வொரு மனித உயிரும் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தபடவும், அதே நேரத்தில் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் சக்தியுடன் தான் பிறக்கின்றன.

நாம் யார்? நமக்குள் என்னென்ன சக்திகள் புதைந்து கிடக்கின்றன, எந்தந்த நேரங்களில் எந்தெந்த செயல்கள் நமக்கு முழுமையான பலன்களைக் கொடுக்கும் முதலானவற்றை அறிந்து கொள்ளத்தான் நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தை நமக்கு வகுத்து கொடுத்திருக்கிரார்கள். ஜோதிட சாஸ்திரம் கடல் போன்றது. ஒரு ஜாதகருக்கு டிகிரி சுத்தமாக பலன் சொல்லவேண்டுமானால் ஆயிரகணக்கான விதிகளை அலசி ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.

ஜோதிட அறிவியலின் ஆராய்சிளின் மூலம் ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையை எவ்வாறு இனிமையானதாக, அமைதியானதாக மற்றும் நிறைவானதாக மாற்றிக்கொள்ள இயலும் என அறிந்து, அறிவிக்கும் முயற்சியில் தான் exactpredictions.com பயணிக்கின்றது.

© 2014 All rights reserved. www.exactpredictions.com